K U M U D A M   N E W S

ThugLife VS VidaaMuyarchi: பொங்கல் ரேஸில் தக் லைஃப் - விடாமுயற்சி... குட் பேட் அக்லி ரிலீஸில் மாற்றம்?

கமல் நடித்துள்ள தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி படங்கள் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." ஜோதிமணி எம்.பி

"விசிகவின் மது ஒழிப்பு முயற்சி, நல்ல முயற்சி.." என ஜோதிமணி எம்.பி. சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

களைக்கட்டப் போகும் ஆட்டம்.. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமனம்

ப்ரோ கபடி லீக் 11ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Mahavishnu Case Update : ஜாமின் மனுவை திரும்பப்பெற்றார் மகாவிஷ்ணு | Mahavishnu Bail Petition

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.

#BREAKING | நெல்லையில் தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட் | Kumudam News 24x7

நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.

#BREAKING : ஒரே விலையில் பெட்ரோல், டீசல் - மத்திய அரசுக்கு உத்தரவு | Kumudam News 24x7

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலை ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

#BREAKING : டெல்லியில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி | Kumudam News 24x7

டெல்லியில் சுமார் 1 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு.

வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி விசாரணை!

Vellore Central Jail: வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mahavishnu Case Update : மகாவிஷ்ணு நீதிமன்றத்தில் ஆஜர்!

Mahavishnu Case update: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய மகாவிஷ்ணு ஆஜராகியுள்ளார்.

#BREAKING : அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Kumudam News 24x7

நெல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்!

Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.

#BREAKING : மது போதையில் ரகளை.. சிக்கிய வீடியோ.. பிரபல பாடகர் மகனுக்கு பெரும் சிக்கல்!

Singer Mano Son Issue: மதுபோதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்துக்கு எதிராக களமிறங்கிய பைலட்.. யார் இந்த பைராகி?

பிரதமர் மோடியின் சேவையால் கவரப்பட்ட பைராகி, 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஹரியானா பாஜகவின் இளைஞர் அணி துணைத்தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

'எங்கே செல்லும் இந்த பாதை..’ பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

"அரசு மரியாதையோடு..." கண்ணில் நீரோடு அப்பாவுக்காக கோரிக்கை வைத்த மகன்!

வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனுக்காக அவரது மகன் வைத்த கோரிக்கை.

#JUSTIN : முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு | Kumudam News 24x7

Kulothunga Chola I : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

#BREAKING | "ஒரு டாக்டர் மாதிரியா பேசுறீங்க..?" - மது போதையில் ரகளை செய்த மருத்துவர்!

Alcoholic Doctor: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் இருந்த மருத்துவர் ரகளையில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி.

#BREAKING : மதுரையில் விரைவில் 24 மணி நேர விமான சேவை | Kumudam News 24x7

Madurai Airport: அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளதாக தகவல். 

#BREAKING | 10 பேரை விடாமல் விரட்டி கடித்த நாய்.. | Kumudam News 24x7

Salem stray Dogs: சேலம் அருகே 10க்கும் மேற்பட்டோரை தெரு நாய் விரட்டி விரட்டி கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#BREAKING : மகாவிஷ்ணு ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

Mahavishnu Bail Petition: mமகாவிஷ்ணு ஜாமின் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பண மோசடி வழக்கு: இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இளவரசியின் உறவினர் பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த சுரேஷ் கோபி!

நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

Thalavan Review: அடிபொலி க்ரைம் த்ரில்லர் மூவி… தலைவன் விமர்சனம்… ஓடிடி ரசிகர்கள் Don’t miss!

Thalavan Movie Review in Tamil : மலையாளத்தில் பிஜு மேனன், ஆசிப் அலி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தலைவன் திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள தலைவன் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

உதயநிதி வருகைக்காக மதிமுகவினரை காக்க வைத்த போலீஸ்.. வாக்குவாதம்; பரபரப்பு!

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த மதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின் வாழ்க்கையை சீரழித்த மது விருந்து!

சென்னையில் மது விருந்துக்கு சென்ற மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.