சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (டிசம்பர் 9) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு விற்பனையாகிறது.
விலை மாற்றத்தின் பின்னணி
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து நிலையற்றதாக இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது. வாரத்தின் முதல் நாளான நேற்று, தங்கம் விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வாரத்தின் இரண்டாம் நாளில் விலை குறைந்துள்ளது.
வெள்ளி விலை உயர்வு
தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.199-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7