பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.
பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கைது விடுவிப்புக்கு பின் திருச்சி விமானநிலையத்தில் பேட்டி அளித்த அவர் " இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, ஒரே அர்த்தத்தில்தான் பேசினேன் என்றும் மீண்டும் பேசுவேன்" என்று மீண்டும் அரசின் மீதான கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!
அமைச்சர் குறித்து அவதூறு இல்லை... ADMK நிர்வாகிக்கு முன்ஜாமின்! | EPS | ADMK It Wing | Kumudam News
DMK IT WING நிர்வாகி மீதுதாக்குதல்! வெளியான அதிர்ச்சி CCTV | Karur | Kumudam News
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை முன்வைத்து, திமுக ஐடி விங் த.வெ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
மது பிரியர்களுக்கு செக்.. பார்களுக்கு போட்ட புது Rule | Bar | Smokers | Kumudam News