K U M U D A M   N E W S

we

வார ராசிபலன்....உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தொழில், பணியிடம், குடும்பம், பணவரவு, உடல்நலம், பயணம் மற்றும் வழிபாடு தொடர்பான பலன்களை முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.

TN Weather: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (செப்.5) 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Bigg boss season 10...வெளியானது Viral List... யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gold Rate: தங்கம் விலை மீண்டும் சரிவு.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று (செப் 5) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NEPAL FLOODS: வெள்ள பேரழிவில் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர்!

நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.3,280 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்.. முதல்வரின் திடீர் முக்கிய பதிவு.. | CM Vijay | Kumudam News

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும்.. முதல்வரின் திடீர் முக்கிய பதிவு.. | CM Vijay | Kumudam News

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை? வெளியான வானிலை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

நான் பேசுனா எழுந்து ஓட மாட்டேனு Promise பண்ணுங்க | TN assembly | TVK | Kumudam News

நான் பேசுனா எழுந்து ஓட மாட்டேனு Promise பண்ணுங்க | TN assembly | TVK | Kumudam News