K U M U D A M   N E W S

எதிர்பாராத வெளியேற்றம்... பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பிரபலம்!

உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகர்.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு மழை அலர்ட்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஷாக்... சென்னையில் தங்கம் விலை என்ன?

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீஸ்வரி OUT? சத்யபாமா IN?....அமைச்சரவையில் பரபரப்பு!

தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்!

தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு குட் நியூஸ்... தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

"பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று பலவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.