K U M U D A M   N E W S

ஓரம்கட்டப்படும் பாகிஸ்தான் கோலி.. முடிவுக்கு வருகிறதா பாபர் அசாமின் கிரிக்கெட் வாழ்வு?

செப்டம்பர் மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய கோப்பை 2025 தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாக்கப்பட்டாரா சீமான்?? நாதக மேடையில் சலசலப்பு #seeman #ntk #viluppuram #ntkseeman #kumudamnews

தாக்கப்பட்டாரா சீமான்?? நாதக மேடையில் சலசலப்பு #seeman #ntk #viluppuram #ntkseeman #kumudamnews

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைதலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்?? | vice president of india

குடியரசு துணைதலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்?? | vice president of india

சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!

பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தூய்மைப்பணியாளர் போராட்டம்.. திமுக இரட்டைவேடம்” | Kumudam News

"தூய்மைப்பணியாளர் போராட்டம்.. திமுக இரட்டைவேடம்” | Kumudam News

விஜய் மாநாடு.. எந்த பயனும் இல்லை அமைசார் ரகுபதி கிண்டல் | Kumudam News

விஜய் மாநாடு.. எந்த பயனும் இல்லை அமைசார் ரகுபதி கிண்டல் | Kumudam News

அன்புமணி பெயரை உச்சரிக்காமல் பேசி முடித்த ராமதாஸ் பாமக பொதுக்குழு கூட்டம் .. முழு விவரம்

அன்புமணி பெயரை உச்சரிக்காமல் பேசி முடித்த ராமதாஸ் பாமக பொதுக்குழு கூட்டம் .. முழு விவரம்

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

தவெக மாநாடு - கிடா வெட்டி வழிபாடு | Kumudam News

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

அன்புமணி பதவி பறிப்பு.. தலைவரானார் ராமதாஸ்.. | Kumudam News

பாமக சிறப்புப் பொதுக்குழு.. அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

ஆளுநரை வைத்து அரசியல்.. முதல்வர் கடும் விமர்சனம்..! | Kumudam News

ஆளுநரை வைத்து அரசியல்.. முதல்வர் கடும் விமர்சனம்..! | Kumudam News

மறுவெளியீட்டில் 1300 நாள்களைக் கடந்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா'!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன் மறுவெளியீடு செய்யப்பட்ட நிலையில், 1300 நாட்களைக் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News

இரு கிராம இளைஞர்கள் மோதலால் பதற்றம் | Kumudam News

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்!

“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக, தவெக கட்சிகள் புறக்கணிப்பு | DMK | TVK | RNRavi

ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக, தவெக கட்சிகள் புறக்கணிப்பு | DMK | TVK | RNRavi

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பாகுபாடு?.. விவசாயிகள் வாக்குவாதம்

தெரு நாய்க்கு சிலை வைத்த கிராம மக்கள்.. கேரளாவில் நெகிழ்ச்சி!

கேரளாவில் தெரு நாய்க்கு ஒன்றுக்கு கிராம மக்கள் சேர்ந்து சிலை வாய்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் வேட்டை.. ‘லியோ’வின் சாதனையை முறியடித்த ‘கூலி’

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

கடனை கேட்டு அரிவாளுடன் மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bank Loan | TNPolice | ViralVideo

கடனை கேட்டு அரிவாளுடன் மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ | Bank Loan | TNPolice | ViralVideo

கோயிலின் ராஜ கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய நபர்.. நடந்த பரிதாப சம்பவம்

கோயிலின் ராஜ கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய நபர்.. நடந்த பரிதாப சம்பவம்

ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம்... பொதுமக்கள் கடும் வாக்குவாதம் | Tiruppur | People Protest

ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம்... பொதுமக்கள் கடும் வாக்குவாதம் | Tiruppur | People Protest

கிராமசபை கூட்டங்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு | Kumudam News

கிராமசபை கூட்டங்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு | Kumudam News

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் மஹிந்திரா- எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நான்கு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.