வேலூரில் உச்சக்கட்ட பரபரப்பு - ஒரே இடத்தில் குவிந்த போலீஸ்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
மாமனார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன், கூட்டாளியுடன் கைது
13 வயது பள்ளி சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. பாய்ந்த போக்சோ வழக்கு
வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.
வேலூரில் 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை கடத்திச் சென்ற கும்பல் - வெளியான சிசிடிவி காட்சிகள்
வேலூர் மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேர் பணியிடை நீக்கம் - டிஜிபி
காட்பாடியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்கும் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
வேலூரில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவேக் விரைவு ரயில் நிறுத்திவைப்பு
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 30 அடி உயர மரம் வேரோடு சாய்ந்ததில் 2 கார் சேதமடைந்தது.
வேலூர் பேரணாம்பட்டில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.
வேலூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் நுழைந்து 2 பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல். தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவனை மர்மநபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கில் வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி சித்ரவதை செய்த வழக்கு தொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்