"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?
தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் மறைவு தமிழ் திரையிசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபோன் வாங்குவோருக்கான எண்ணிக்கைக் கட்டுப்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.
அதிமுகவை விட்டு வெளியேறுவது குறித்த தகவல்கள், ஈபிஎஸ் தலைமையிலான ஒற்றுமை முயற்சி, இடைத்தேர்தல் தோல்வி எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘பாக்கெட் நாவல்’ படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.