K U M U D A M   N E W S

tvk

விதிமீறல் எதிரொலி.. தவெகவினர் மீது பாய்ந்த வழக்கு

காஞ்சிபுரத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் தென்னரசு-க்கு உற்சாக வரவேற்பளித்த தவெகவினர்.

புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது- விஜய் அதிரடி

கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் 2026: தவெகவில் இணைவும் ஆதவ் அர்ஜுனா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க அலுவலகம் வந்தடைந்தார் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.

தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு ?

முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

வேங்கைவயல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – புறக்கணித்த கட்சிகள்

ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து

நான் ஆணையிட்டால் – ஜனநாயகன் 2வது போஸ்டர்

நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

தேநீர் விருந்து.. த.வெ.க தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!

குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் தவெக.. மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை விஜய் நேர்காணல் செய்த பின் மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

TVK Vijay புரிதல் இல்லாமல் பேசுகிறார் - பாஜக நாராயணன் திருப்பதி

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - விஜய்

Vijay Parandur Visit ”இந்த பூமியை நாங்க விட்டு கொடுக்க மாட்டோம்”

விஜய்-யின் வருகையை ஒட்டி பரந்தூருக்கு 10 கி.மீ முன்பு இருக்கக்கூடிய கண்ணன்தாங்கல் பகுதியில் போலீசார் குவிப்பு

முதன் முதலாக மக்கள் பிரச்சனைக்காக களம் காணும் விஜய்

அரசியல் வருகைக்கு பிறகு, முதன்முதலாக மக்கள் பிரச்சினைக்காக களம் காணும் விஜய்.

TVK: ”தவெகவை பார்த்தா பயம் அதனால தான் அனுமதி கொடுக்க மாட்டிங்குறாங்க”- ராம்குமார்

போராட்டக் குழுவினரை சந்தித்து விஜய் என்ன பேசப்போகிறார் என எதிர்பார்ப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

TVK Vijay: பரந்தூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வரும் மக்கள்

அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக களத்தில் மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்

பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”எந்த அரசியல் தலைவர்களுக்கு இவ்வளவு கெடுபிடி இல்லை“ - செளந்தர்ராஜன்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

சற்று நேரத்தில் மக்களை சந்திக்கவிருக்கும் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

பரந்தூர் செல்லும் விஜய் – படையெடுக்கும் மக்கள்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்.

பரந்தூர் போராட்ட குழுவினரை சந்திக்கும் விஜய்.., என். ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்

பரந்தூர் போராட்ட குழுவினரை இன்று சந்திக்கிறார் விஜய்.

பரந்தூர் போராட்டம்.. விஜய் வருகையையொட்டி எல்லையில் போலீஸார் குவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்க உள்ள நிலையில் கண்ணன்தாங்கல் பகுதியின் எல்லையில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவை இன்று சந்திக்கிறார் தவெக் தலைவர் விஜய்.

விஜய்யின் வருகை.. நீடித்த குழப்பம்.. உறுதியான இடம்.. முழு அப்டேட்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உடன் விஜய் சந்திப்புக்கு, அம்பேத்கர் திடல் தேர்வு

பரந்தூருக்கு நான் வரேன்.. " விஜய்க்கு ரெடியான வாகனம்

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு