விவசாயிகளுக்கு விருந்து.. பந்தல்காரருக்கு தங்க மோதிரம்.. அதிரடி காட்டிய விஜய்..!
த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது.