கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh
கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh
கோஷம்... சலசலப்பு.. அமைச்சர்கள் வெளியேறினர்! சமயபுரத்தில் பரபரப்பு..! | Farmers Protest | TVK Ramesh
10 AM Headlines | 20 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
Kumudam Express News | 20.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
முப்பெரும் விழா தள்ளிவைப்பு, ஸ்டாலின் அரசியல் செயல்பாடுகள் குறித்து திமுக வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
District News | Sep 19 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu
விமானநிலையம் தனியார்மயம்?- அமைச்சர் சொன்ன சூப்பர் விளக்கம் | C. T. R. Nirmal Kumar | TVK | TN Govt
மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.