அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம்.. தடையை நீக்கிய மத்திய அரசு.. வலுக்கும் எதிர்ப்பு!
Govt Employees Can Join RSS Organization : ''அரசு ஊழியர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ஒருபோதும் ஒன்று சேர முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மோடி அரசு இந்த தடையை நீக்கவில்லை. ஆனால் இப்போது நீக்க என்ன காரணம்?'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறியுள்ளார்.