Trichy Flight: நெஞ்சை பதற வைத்த திருச்சி விமானம் சம்பவம்... லேண்டிங் பிரச்சினைக்கு இதுதான் காரணமா?
நேற்று (அக்.11) மாலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானிலேயே வட்டமடித்தது. அதன்பின்னர் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இந்த பரபரப்புக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.