K U M U D A M   N E W S

toll

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்: 10,000-க்கும் மேற்பட்டோர் பலி!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 10,000கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை!

தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நாளும் என்ன செய்தி வெளியாகுமோ பேசவே பயம் - நடிகை ராஷ்மிகா | Rashmika | Kumudam News

நாளும் என்ன செய்தி வெளியாகுமோ பேசவே பயம் - நடிகை ராஷ்மிகா | Rashmika | Kumudam News

நான் தமிழ்ல நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருக்கேன்.. இது என்ன Samக்கு வந்த சோதனை | Kumudam News

நான் தமிழ்ல நடிக்க வாய்ப்பு தேடிட்டு இருக்கேன்.. இது என்ன Samக்கு வந்த சோதனை | Kumudam News

நான் யார் தெரியுமாடா..? மாஸ் காட்டிய சமந்தா.. | Engal Thangam | Kumudam News

நான் யார் தெரியுமாடா..? மாஸ் காட்டிய சமந்தா.. | Engal Thangam | Kumudam News

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும்- டிரம்ப் அறிவிப்பு!

வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

சாய் பல்லவி நிராகரித்த வாய்ப்பு சமந்தாவுக்கு? | Kumudam News

சாய் பல்லவி நிராகரித்த வாய்ப்பு சமந்தாவுக்கு? | Kumudam News