ரெட் அலர்ட் முதல்வர் நாளைய அவசர ஆலோசனை கூட்டம் | CM Stalin | Kumudam News
ரெட் அலர்ட் முதல்வர் நாளைய அவசர ஆலோசனை கூட்டம் | CM Stalin | Kumudam News
ரெட் அலர்ட் முதல்வர் நாளைய அவசர ஆலோசனை கூட்டம் | CM Stalin | Kumudam News
திருட்டில் இழந்த நகைக்கு 30% இழப்பீடு வழங்க வேண்டும் – தமிழக அரசு உத்தரவு |TN Government
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை மேம்படுத்திட ஒப்பந்தம்..! | MK Stalin
ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
"பெண்கள் கல்வி முன்னேற்றத்துக்கு புதிய தோழி விடுதிகள் – முதல்வர் அடிக்கல் நாட்டினார்" | Kumudam News
"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News
சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
Kovai Cricket Stadium Tender | கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோரி டெண்டர் | Kumudam News
"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Bomb Threat | ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! | Kumudam News
Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் வணிகத் திருவிழா தொடக்கம்| Kumudam News | Cm event
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |