அரசுப் பள்ளி மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு.. தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
"கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய திமுக அரசு நிலைக்குத் தள்ளியுள்ளது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைப் பணி நியமன மோசடி தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை பல்வேறு டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்கள் மூலம் முறைகேடுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம்செய்யப்பட்டுள்ளதாக எழுத குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Bomb Threat | ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! | Kumudam News
Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!
அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் வணிகத் திருவிழா தொடக்கம்| Kumudam News | Cm event
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா - கனிமொழிக்கு பெரியார் விருது| Kumudam News | DMK |CmStalin | Kanimozhi |
கொடிக்கம்ப வழக்கு - தமிழக அரசுக்கு பாராட்டு| Kumudam News | TN Governemnt | Flagpole |Chennaicourt
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 2000 தூய்மை பணியாளர்களின் வேலை பறிப்பு திமுக அரசு ஏன் இப்படி செய்கிறது? -TVK Nirmal Kumar
சம்பளம் குறைத்தால் எப்படி வேலை செய்ய முடியும்? - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News
திமுகவை நம்பி Vote போட்டோம்.. இப்போ ஏமாந்துட்டோம்..! - கதறும் தூய்மை பணியாளர் | Kumudam News
“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரமதர் வருகை - ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News
சிறுமி வன்கொடுமை தனிப்படை அதிகரிப்பு | Kumudam News
முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News