Today Headlines - 28 June 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | 11 AM Headlines | Kumudam News
Today Headlines - 28 June 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | 11 AM Headlines | Kumudam News
Today Headlines - 28 June 2026 | 11 மணி தலைப்புச் செய்திகள் | 11 AM Headlines | Kumudam News
போலியோ சொட்டு மருந்துமுகாம் தொடங்கி வைத்தார் CM Vijay | Polio Drops | Kumudam News
Kumudam Express News | 28.06.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
District News | June 27 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi
SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
Today Headlines - 27 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News
மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மகன் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
பாக்யராஜுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் விஜய் | Director Bhagyaraj | CM Vijay | TN Govt | Kumudam