மாணவர்களே தயாராகுங்கள்.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
School Exams | Exam Schedule | 10,12ம் வகுப்பு தேர்வு அட்டவணை நவ.14ல் வெளியீடு.! | Kumudam News
10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் பிப். 17 முதல் தொடங்குகிறது.