முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!
முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட 5 டெண்டர்களை ரத்து செய்த அரசு..! | MK Stalin| Transport Department
அரசு டெண்டர்களில் அதிரடி மாற்றம்... புதிய விதிமுறைகள் அமல்! | Tender Rules | Public Procurement
சென்னை மாநகராட்சியில் ரூ.284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூய்மை பணி தனியார்மய டெண்டர் ரத்து! தமிழக அரசின் திடீர் முடிவு | Tender | CM Vijay | TN Govt
தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.