இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு சிக்கலா? வரி ஏய்ப்பு மூலம் டிரம்ப் செக் !
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் மீண்டும் உயர்வா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TNEB | Electricity Bill | Kumudam News
"டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது" - அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி | Kumudam News
திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் | ADMK | EPS | Kumudam News
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பழனிசாமி அறிவிப்பு | ADMK | EPS | Kumudam News
மின் கட்டணம் – அதிமுக விழிப்புணர்வு பிரசாரம் | ADMK | EPS | Kumudam News
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு.. ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்கு பாதிப்பு - விஜய் வலியுறுத்தல்