விஜயை தொடர்ந்து அரசியலில் தனுஷ் ! கட்சி பெயர் ரெடி ? லீக் ஆன பெயர் !
விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ள நிலையில், சென்னையிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது .
செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட வருமான வரம்புக்கும் அரசாணையில் இடம்பெற்றுள்ள வரம்புக்கும் இடையிலான மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.