குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது
கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
Collectors & Principals meet on Safety of Female Students: கல்வி நிலையாங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியட், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்பு.
Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை