K U M U D A M   N E W S

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த மமதா.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.

குதிரையை தேடுங்கள்.. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.

Edappadi மீது ஆத்திரம்... CV Shanmugam கையில் 3 பிளான்களா? | ADMK | EPS | SP Velumani | Kumudam News

Edappadi மீது ஆத்திரம்... CV Shanmugam கையில் 3 பிளான்களா? | ADMK | EPS | SP Velumani | Kumudam News

தேர்தல் நெருங்கும் நேரம்.. சின்னம் பொருத்தும் பணி தீவிரம் | EVM | TN Election 2026 | Kumudam News

தேர்தல் நெருங்கும் நேரம்.. சின்னம் பொருத்தும் பணி தீவிரம் | EVM | TN Election 2026 | Kumudam News

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம் | EVM | TN Election 2026

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம் | EVM | TN Election 2026

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய மனு தள்ளுபடி.. ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி!

மாம்பழம் சின்னத்தை முடக்கிக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி அவசர வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாம்பழம் சின்னதாய் முடக்கக் கோரிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து தெரிவித்துள்ளது.