K U M U D A M   N E W S

su

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘சயாரா’ திரைப்படம் வசூல் சாதனை… பாலிவுட்டில் புதிய அத்தியாயம்

இந்தியாவில் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முன்னணி நடிகர்களின் படங்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.

நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

ஆணவக் கொ*ல ?- எஸ்.ஐ.க்கள் மீது வழக்குப்பதிவு | Kumudam News

ஆணவக் கொ*ல ?- எஸ்.ஐ.க்கள் மீது வழக்குப்பதிவு | Kumudam News

அக்கா காதலனை கொன்ற சகோதரன் - நெல்லையில் ஆணவக் கொ*ல?

அக்கா காதலனை கொன்ற சகோதரன் - நெல்லையில் ஆணவக் கொ*ல?

சங்கரன்கோவிலில் ஆடி தபசு திருவிழா | Kumudam News

சங்கரன்கோவிலில் ஆடி தபசு திருவிழா | Kumudam News

கல்வி நிதி, மீனவர் வாழ்வாதாரம்.. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்!

கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மதுபோதையில் பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர்.. கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவகாரத்தால் சோகம்.. அதிகளவில் பீர் குடித்த நபர் உயிரிழப்பு!

விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 வருட ஒருதலைக்காதல் தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்தி குத்து | Kumudam News

3 வருட ஒருதலைக்காதல் தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்தி குத்து | Kumudam News