K U M U D A M   N E W S

தலைவரு நிரந்தரம்....பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2....7 நாட்களில் நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படமான ஜெயிலர் 2 திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல்வேட்டை செய்து என்று படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

நாதக கார்த்திகா கைது விவகாரம்: விசிக- திமுக இடையே வெடித்த வார்த்தைப் போர்!

தாராபுரத்தில் நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வன்னி அரசுவின் விமர்சனத்திற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

"ஆரிய கடப்பாரைக்கு ஆதரவா?" - திமுகவை சீண்டிய வன்னியரசு !

தாராபுரம் இடைத்தேர்தல் கைது விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலையில், சீமான் திமுக, அதிமுகவிற்கு நன்றி கூறி பதிவிட்டது குறித்து அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள கடுமையான பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

"சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை.." CUT & RIGHT ஆக சொன்ன ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்து தொடரில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

JAILER 2- வின் கல்பக் குடும்பம் உண்மையா ? சிலை கடத்தல் மாஃபியாக்களின் அதிரும் பின்னணி !

ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை ! சென்னை வானிலை மையத்தின் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சென்னையின் வானிலை நிலவரம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அக்.23 முதல் தமிழகத்தில் மழை தீவிரமடையுமா?

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஜினி படத்துக்காக தியேட்டரையே புக் செய்த சஞ்சு சாம்சன்! ‘ஜெயிலர் 2’ பார்க்க இப்படியொரு ஏற்பாடா?

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் ரசிப்பதற்காக ஒட்டுமொத்த தியேட்டரையும் புக் செய்துள்ள சுவாரஸ்யம் கவனம் பெற்றுள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை ஆபத்தா? FSSAI எடுத்த அதிரடி முடிவு!

6 மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடையா? நெஸ்லே செரிலாக் சர்ச்சைக்குப் பிறகு FSSAI முன்மொழிந்துள்ள புதிய விதி என்ன, இனி குழந்தைகளின் உணவில் என்ன மாற்றம் வரப்போகிறது?

போர்ச்சுகல் அணியில் விளையாட ரொனால்டோவுக்கு தடை.. €255 அபராதம்!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.