'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!
ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ₹5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நீர்மின் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.
குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் CM Stalin | Drinking Water | Kumudam News
ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை | Rowdy | TN Police Inspection | Kumudam News
போலீசார், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்குவாதம் | M.R.VijayaBaskar | Kumudam News
அரசுப் பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு | Thirupur News | Girl Issue | Kumudam News
கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்- மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
சுவர் விளம்பரம் எழுதுவதில் பிரச்சினை- போலீசாருடன் வாக்குவாதம் | Argument | Kumudam News