"இன்பமாய் இருகுதையா".. கூலி பட சிறப்பு காட்சிகள்.. ரஜினி ரசிகர்கள் குஷி | Coolie | LCU | KumudamNews
"இன்பமாய் இருகுதையா".. கூலி பட சிறப்பு காட்சிகள்.. ரஜினி ரசிகர்கள் குஷி | Coolie | LCU | KumudamNews
"இன்பமாய் இருகுதையா".. கூலி பட சிறப்பு காட்சிகள்.. ரஜினி ரசிகர்கள் குஷி | Coolie | LCU | KumudamNews
இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூலி படத்திற்கு 'A' CERTIFICATE ஏன்..? | Super Star | RajiniKanth | LCU | KumudamNews
சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது | Kumudam News
வாக்களிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.