மேற்கு வங்கத் தேர்தல் முறைகேடு: பதவி விலக மம்தா பானர்ஜி மறுப்பு!
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Headlines Now | 04 PM Headlines | 05 MAY 2026 | Tamil News Today | Latest News | TVK Vijay | BJP
SPEED NEWS TAMIL | 05 May 2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | Election | Kumudam
கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அர்லேகர் வேண்டுகோள்.. | MK Stalin | DMK | Kumudam News
Headlines Now | 01 PM Headlines | 05 MAY 2026 | Tamil News Today | Latest News | TVK Vijay | BJP
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் இ.பி.எஸ் ஆலோசனை | ADMK | Kumudam News
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், ஆளும் திமுக ஆட்சியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
🔴LIVE : காலை 11 மணி தலைப்பு செய்திகள் | 05-05-2026 | 11 AM Headlines | இன்றைய முக்கிய செய்திகள்