K U M U D A M   N E W S

"பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சினையா?" விமர்சனங்கள் குறித்து மேயர் பிரியா காட்டம்!

ஹேர் ஸ்டைல் விமர்சனங்களுக்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

"ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்"- விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!

"என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

"மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்"- விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.

“பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை” – முதல்வர் உரை | CM Stalin | Kumudam News

“பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை” – முதல்வர் உரை | CM Stalin | Kumudam News

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 | CM Stalin | Kumudam News

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு - 2026 | CM Stalin | Kumudam News

கரூர் சம்பவம்: வதந்திகளை நம்பாதீங்க, கல்லடிகளை நான் தாங்க வேண்டும் - ராஜ்மோகன் உருக்கம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தவெக செய்தித் தொடர்பாளர் ராஜ்மோகன், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேபாள் கலவரம் எதிரொலி: சுற்றுலா பயணிகள் வருகை குறைவு!

நேபாளத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையின் எதிரொலியாக அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநிலப் படைகளின் கூட்டு நடவடிக்கை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சிக்கினர்!

நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதழியல் கல்வி நிறுவனம் திறப்பு | Chennai | MK Stalin | Institute of Journalism Studies |Kumudam News

இதழியல் கல்வி நிறுவனம் திறப்பு | Chennai | MK Stalin | Institute of Journalism Studies |Kumudam News

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.