புனே கோட்டையில் தொழுகை.. கோமியம் தெளித்து பூஜை நடத்திய பாஜக எம்பி.. எதிர்கட்சிகள் கண்டனம்!
புனேவில் உள்ள சனிவார்வாடா கோட்டையில் இஸ்லாமிய பெண்கள் தொழுகை நடத்தியதாக வீடியோ வெளியான நிலையில், பாஜக எம்.பி. அங்கு கோமியம் தெளித்து பூஜை நடத்திய சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.