K U M U D A M   N E W S

விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் 'இஞ்சி வெல்லம்' ! வைரலாகும் அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bigg boss season 10...வெளியானது Viral List... யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

மகன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி | Vijay Sethupath | Kumudam News

மகன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி | Vijay Sethupath | Kumudam News

Vijay Sethupathi | தனது ரசிகருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய் சேதுபதி | Kumudam News

Vijay Sethupathi | தனது ரசிகருக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஜய் சேதுபதி | Kumudam News

மணி ரத்னம் புதிய படம் அறிவிப்பு.. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீக்கமா?

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாப்பாடு போடாமல் மன உளைச்சல்"- பகீர் கிளப்பும் நடிகையின் பேட்டி!

'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, நான்கு நாட்களிலேயே வெளியேறிய நந்தினி, நிகழ்ச்சி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.

ஒரே மேடையில் தென்னிந்திய நட்சத்திர பிக்பாஸ் | Big Boss | Kumudam News

ஒரே மேடையில் தென்னிந்திய நட்சத்திர பிக்பாஸ் | Big Boss | Kumudam News

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.