ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...
ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...
ஓடாமல் நின்ற அரசு பேருந்தை தள்ள மாணவச்செல்வங்களை பயன்படுத்துவதா?...
மாணவர்களின் புத்தக பையில் குட்கா பொருட்கள்... - மிட்டாய் என நினைத்து பகிர்ந்த அவலம்..
ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை உள்ளதாக கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
நலன் காக்கும் ஸ்டாலின் - அனுமதி கோரி மனு | Kumudam News
மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்த நிலையில் பணிகளை மேற்கொள்ள மீண்டும் தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர்
கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தினமும் 7 பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தான் மீன் வியாபாரம் செய்வதாகவும், மனைவியை பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்து கைவரிசை கட்டியதாக போலீசில் கூறியுள்ளார்.
காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...!
மாணவியிடம் டிக்கெட் எடுப்பதில் தகராறு.. நடத்துநர்க்கு விழுந்த சரமாரி அடி | Kumudam News
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை 4 பேர் பலியான சோகம் | Kumudam News
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
சிறுமி வன்கொடுமை தனிப்படை அதிகரிப்பு | Kumudam News
PT Period-ஐ டீச்சர்ஸ் யாரும் கடன் வாங்காதீங்க..! #UdhayanidhiStalin #PETPeriod #Schools #KumudamNews
திருநெல்வேலி அருகே காணாமல் போன பள்ளி மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகலக்கும் பழங்குடியின பெண் சபதமெடுத்து படைக்கப்பட்ட வரலாறு…!
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.