AVM சரவணன் காலமானார் மனம் திறந்த ரஜினி | Rajinikanth | AVMSaravanan | Kumudam News
AVM சரவணன் காலமானார் மனம் திறந்த ரஜினி | Rajinikanth | AVMSaravanan | Kumudam News
AVM சரவணன் காலமானார் மனம் திறந்த ரஜினி | Rajinikanth | AVMSaravanan | Kumudam News
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | AVM Saravanan | Kumudam News
ஏவிஎம் சரவணன் காலமானார் | AVM Saravanan | Kumudam News
சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ என்கிற தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ZEE5-யில் வரும் ஜூலை 18 முதல் ஒளிப்பரப்பாக உள்ளது.