K U M U D A M   N E W S

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் | Kumudam News

பிரதமர் வருகை தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

பிரதமர் வருகை தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | Kumudam News

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் புகழ் | Kumudam News

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் புகழ் | Kumudam News

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

மனதை நொறுக்கும் சம்பவம்.. மூதாட்டியை சாலையில் விட்டு சென்ற குடும்பத்தினர்!

உத்தரப்பிரதேசத்தில் ஒரு வயதான மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையோரம் கிடத்திவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க செல்லும் கமல் | Kumudam News

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க செல்லும் கமல் | Kumudam News

திறப்பு விழாவுக்கு தயாரான விமான நிலையம்..| Kumudam News

திறப்பு விழாவுக்கு தயாரான விமான நிலையம்..| Kumudam News

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி பார்க்கிங் கட்டணம் இல்லை!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.