கேரளாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு அதிகரிப்பு.. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் மூளை உண்ணும் அமீபா அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் மட்டும் 41 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் தந்தைக்கு அரிவாள்வெட்டு | Love Affair Thirupathur | Kumudam News
"அரசியலுக்காக ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்" - கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
காலை உணவு திட்டம் - நயினார் நாகேந்திரன் கேள்வி | Food Scheme | DMK | Kumudam News
அரசு, தனியார் சேவைகளை பெறும்போது OTP பெற தடை கோரிய வழக்கு தள்ளுபடி | OTP Case | Kumudam News
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரிவிதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு மத்திய அரசு கொடுக்கும் அதிரடி Offer | GST | Central Government | Kumudam News
ஆம்பூர் கலவர வழக்கு.. தீர்ப்பின் தேதி அறிவிப்பு | Ambur Investigation Death Case | Kumudam News
“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.
ஆம்பூர் கலவரம் வழக்கில் இன்று தீர்ப்பு - போலீஸ் குவிப்பு | Thirupathur Case | Kumudam News
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மைசூரில் திருமணமான பெண் ஒருவர் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. கத்தியால் வெட்*டிய பெண்
இதழியல் கல்வி நிறுவனம் திறப்பு | Chennai | MK Stalin | Institute of Journalism Studies |Kumudam News
"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News
”கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் வரிவிதிப்பு குறைவு. உதாரணமாக மகாராஷ்டிராவில் 14,000 ரூபாய் வரி விதித்தால், தமிழகத்தில் 2,000 ரூபாய்தான் விதிக்கப்படுகிறது” என அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் காவலர் மீது தாக்குதல் | Thirupathur | Police Attacked | Kumudam News
மகள் மாயமானதாக அளித்த புகாரை திரும்பப்பெற்ற பெண் #dharmasthalacase #karnataka #courtorder #police
"என்ன தவம் செய்தேனோ? "- தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு | TVK Madurai Maanadu | TVK Vijay
ரூ.6 கோடி மதிப்பிலான தங்கத்துடன் கையும் களவுமாக கைதான கர்நாடக எம்.எல்.ஏ | ED | Police | MLA | BJP
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
"மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்குவது இல்லை" - முதலமைச்சர் குற்றசாட்டு | Kumudam News
சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.