K U M U D A M   N E W S

சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை.. கோடூரச் செயலின் பின்னணி என்ன..? | Teni | Kumudam News

சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை.. கோடூரச் செயலின் பின்னணி என்ன..? | Teni | Kumudam News

வங்கி மேலாளருக்கு பளார்.. மு.க.அழகிரி மகள் மீது வழக்குப்பதிவு!

வங்கி மேலாளரைத் தாக்கியதாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FIFA : அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக சாம்பியனான ஸ்பெயின்!

23 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வார ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார ராசிபலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார்.

"ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக கட்டண உயர்வு! ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி"

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவக் கல்வியில் புதிய மாற்றம்.! துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்|Medical Education

மருத்துவக் கல்வியில் புதிய மாற்றம்.! துணை மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம்|Medical Education

தீக்கிரையான பிளாஸ்டிக் குடோன்.. பரபரப்பில் தீயணைப்பு படையினர்! | Plastic Godown Fire | Fire Rescue

தீக்கிரையான பிளாஸ்டிக் குடோன்.. பரபரப்பில் தீயணைப்பு படையினர்! | Plastic Godown Fire | Fire Rescue

சமையல்காரர் மீது கொடூர தாக்குதல்.. பஞ்சாப் கிங்ஸ் வீரர் மீது வழக்குப்பதிவு!

பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசுக்கு வழங்கப்பட்ட துணைவேந்தர் நியமன அதிகாரம் – நீதிமன்றத்தில் இறுதி விசாரணை | High Court

அரசுக்கு வழங்கப்பட்ட துணைவேந்தர் நியமன அதிகாரம் – நீதிமன்றத்தில் இறுதி விசாரணை | High Court