K U M U D A M   N E W S

rd

RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !

ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

தொடரும் குற்றங்கள்: Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? உதயநிதி கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் தொடரும் குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய்யை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!

சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக்! 4 நிறுவனங்கள், ரூ.7.54 கோடி ஒப்பந்தம்!

குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

IND vs NZ 1st T20 : கடைசி வரை TENSION... அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

FOOTBALL முக்கியமா? மனைவி முக்கியமா ? அமெரிக்காவில் நடந்த கொடுமை !

அமெரிக்காவில் கால்பந்து போட்டியை இடையூறின்றிப் பார்ப்பதற்காக மனைவியைக் கட்டிப்போட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 64 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNRERA-வில் அதிரடி மாற்றம் ! புதிய தலைமையுடன் 5 பேர் கொண்ட குழு அமைப்பு !

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய தலைமை மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிய குழு அமைப்பதற்கான காரணம் ஏன் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துவருகிறது.

VICE CITY முதல் GTA 6 வரை! கேமிங் உலகில் மீண்டும் RECORD படைத்த Rockstar !

சிறுவயதில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து Vice City விளையாடிய நாட்கள் நினைவிருக்கிறதா? இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் GTA 6, வெளியீட்டுக்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய் முன்பதிவு வருவாய் ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பழைய கேமிங் நினைவுகளை மீண்டும் கிளறியிருக்கிறது.