K U M U D A M   N E W S

rd

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி.. இளைஞரை கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலியின் குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: 4.9 ரிக்டர் அளவில் பதிவு!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரியார் விருது - தமிழக அரசு பதிலளிக்க ஆணை | Kumudam News

பெரியார் விருது - தமிழக அரசு பதிலளிக்க ஆணை | Kumudam News

"தெருநாய்களை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

"தெருநாய்களை துன்புறுத்தக் கூடாது" - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் | Kumudam News

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் ரத்து | Kumudam News

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமின் ரத்து | Kumudam News

கூலி படம் பார்க்க Mass-ஆக வந்த நடிகர் தனுஷ் | Kumudam News

கூலி படம் பார்க்க Mass-ஆக வந்த நடிகர் தனுஷ் | Kumudam News

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட்.. வைரல் வீடியோ!

தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் வழக்கு முடித்துவைப்பு... | Court Order | DMK | ADMK | NTK | TVK

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் வழக்கு முடித்துவைப்பு... | Court Order | DMK | ADMK | NTK | TVK

உ.பி-யில் அதிர்ச்சி: ராக்கி கட்டிய சகோதரி.. அண்ணன் செய்த கொடூர செயல்!

ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.