"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..
மா சேதுங் குறித்து எம்பாப்பே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, அவருடனான விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன டாங்பெங், மெங்நியு, மில்கிரவுண்ட் ஆகிய மூன்று முக்கிய சீன நிறுவனங்கள். இதையடுத்து எம்பாப்பே மன்னிப்புக் கோரிய நிலையில், இந்த விவகாரம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முதன்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து எழும் கேள்விகள் பேசுபொருளாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பியாட்ரிஸ் கியூல் (Beatrice Keul) சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.