K U M U D A M   N E W S

prices

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஞ்சத்தில் வாடப்போகும் இந்தியர்கள்...பகீர் கிளப்பும் ஆய்வுகள்?

“2027-ல் ஒரு பெரிய உணவு நெருக்கடி ஏற்படப் போகிறது” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் எச்சரித்துள்ள நிலையில், உலகளவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழலின் பின்னணி என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

நகை வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS ....இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!

நகை வாங்க Ready-ஆ?..இன்று Gold Price என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில்,நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக உயர்ந்த விலைவாசி! ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

"திறந்துவிடுங்கடா சாமி" - ஈரானிடம் மண்டியிடும் டிரம்ப்!

ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

காலையில் ஏறிய தங்கம்... மாலையில் சரிவு! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!

காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீண்டும் உயர்வு..! | Breaking news | Kumudam News

பெட்ரோல், டீசல் மீண்டும் உயர்வு..! | Breaking news | Kumudam News

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு!

தமிழகத்தல் நயாரா பங்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் வானக ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.