மல்லி விலை உச்சம்! |Jasmine Price Hike | Kumudam News
மல்லி விலை உச்சம்! |Jasmine Price Hike | Kumudam News
மல்லி விலை உச்சம்! |Jasmine Price Hike | Kumudam News
Egg Price Hike | புதிய உச்சத்தில் முட்டை விலை இதுதான் காரணம்! | Kumudam News
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 1) வணிக ரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்படுவதாக வந்துள்ள அறிவிப்பால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
Train Ticket Price Hike | "ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்" - முதல்வர் ட்வீட் | CM Stalin | PM Modi
Train Ticket Price Hike Update 2025 | பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ரயில் டிக்கெட் விலை உயர்வு
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, 2025-26 சந்தைப் பருவத்திற்கான 14 காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும்போது இந்த MSP உயர்வு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pondicherry Liquor Price Hike 2025 | குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மதுபான விலை உயர்வு | Alcohol
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.