அஜித்தை அரசியலுக்கு அழைப்பது போல் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் | Ajith Kumar -Annamalai Poster | TN BJP

குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய அந்த சார் யாரென கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.