ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... M.K.Sக்கு பறந்த நோட்டீஸ்!
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!
திமுகவில் சீனியர் வெர்சஸ் ஜூனியர் இடையே வெடித்த மோதல், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டியதுதானே என்று சீனியர்களிடம் கேட்கும் உதய் மற்றும் ஜூனியர்ஸ்....
செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!....
தபால் சேவையில் புதிய சாதனை..! முதல் Drone Mail | Drone Delivery | Indian Post | Technology | #shorts
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.
மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.