K U M U D A M   N E W S

"முட்டுக்கொடுக்க இது திமுக இல்ல.." பொங்கிய எழுந்த தவெக நிர்வாகி POST டெலிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தவெக நிர்வாகி அனந்தஜித் மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு எதிராகப் பதிவிட்டு திடீரென நீக்கியது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

“நல்லவர் இமேஜ் பில்டப்…” – முத்துக்குமரனை விமர்சித்த பிக் பாஸ் பார்வதி; “Scam Winners” பதிவால் பரபரப்பு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் பார்வதி வெளியிட்டுள்ள Instagram Story தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்தியன் 3 -க்கு உயிர் கொடுத்த லைகா ! மீண்டும் வர்மம் போட வருகிறார் சேனாபதி !

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த கமல்ஹாசன்–ஷங்கரின் ‘இந்தியன் 3’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் குறித்து வெளியான தகவல், ரசிகர்களிடம் உற்சாகத்துடன் கலந்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

"சாக்குபோக்கு சொல்லாம TAKE ACTION CM SIR !" - அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வெளியாகும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பெட்டி வேட்பாளருக்கு கரிசனம்... செவிலியர்களுக்கு கைது நடவடிக்கையா? உதயநிதி கேள்வி!

செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"டம்மி முதல்வரே... மிக்சர் சாப்பிடாம நடவடிக்கை எடுங்க" - உதயநிதி சாடல்!

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“மூடிமறைக்க முயற்சியா?” வண்டலூர் மாணவி விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்!

சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

"ரஜினி சார் மேல இருக்க மரியாதைக்காக.." தனுஷ் எடுத்த முக்கிய முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினி மீது கொண்ட மரியாதைக்காக ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

காக்க காக்க காதல் மீண்டும் வைரல்...ரசிகர்களை கவர்ந்த சூர்யா - ஜோதிகா வீடியோ!

“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமலர் பவள விழா..! தபால் தலையை வெளியிட்ட துணை குடியரசுத் தலைவர் | Dinamalar 75 | C.P.Radhakrishnan

தினமலர் பவள விழா..! தபால் தலையை வெளியிட்ட துணை குடியரசுத் தலைவர் | Dinamalar 75 | C.P.Radhakrishnan