K U M U D A M   N E W S

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.