தேனியில் பட்டாகத்தியுடன் கூலிப்படை தாக்குதல்...உயிர் பயத்தில் பதறி ஓடிய கிராம மக்கள்
பெரியகுளம் பகுதியில் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினரால் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
பெரியகுளம் பகுதியில் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படையினரால் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள மருதக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதி பார்த்து அடித்த காவலர்கள்... பிணத்தை ஆற்றில் வீசிவிட திட்டம்....?அஜித் கொல்லப்பட்ட பின்னணி
லத்தியால் தாக்கிய போலீஸ் அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News
அஜித்குமாரின் தம்பி மருத்துவமனையில் அனுமதி | Kumudam News
அஜித்குமார் மரணம் தவெக போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு | Kumudam News
அஜித்குமார் மரணம் போராட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு | Kumudam News
அஜித்குமார் மரண வழக்கு - 3வது நாளாக தொடரும் விசாரணை | Kumudam News
அஜித்குமார் மரண வழக்கு வெளியான அதிர்ச்சி செய்தி | Kumudam News
அஜித்குமார் மரணம் வீடியோ எடுத்த சக்திஸ்வரன் பரபரப்பு பேட்டி | Kumudam News
அஜித்குமார் மரணம் 2-வது நாளாக தீவிர விசாரணை | Kumudam News
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என காவல்துறையினர் உறுதி செய்தனர்.
அஜித்குமார் தாக்குதல் வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி மனு | Kumudam News
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை
அஜித்குமார் மரணம் களமிறங்கும் SHRC | Kumudam News
"Temple Staff தான் என் நகையை எடுத்தான்" திருட்டுப்போன நகையின் உரிமையாளர் குற்றச்சாட்டு |Kumudam News
அஜித்குமாருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக - பாஜக போராட்டம் | Kumudam News
தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு | Kumudam News
காவல் நிலைய மரணம் - நீதிபதி நேரில் விசாரணை | Kumudam News
அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி | Kumudam News
அஜித்குமார் மரணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சொன்ன பதில் | Kumudam News