கோழிக்கடையில் கொடூர கொலை!... கள்ளக்காதலால் வந்த வினை! தருமபுரி ஷாக்!
கோழிக்கடையில் கொடூர கொலை!... கள்ளக்காதலால் வந்த வினை! தருமபுரி ஷாக்!
கோழிக்கடையில் கொடூர கொலை!... கள்ளக்காதலால் வந்த வினை! தருமபுரி ஷாக்!
"குட் பேட் அக்லி" படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல்.. பிரதமர் மோடி கண்டனம்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜித் பட இயக்குநர் மீது புகார்.. விரைவில் கைது??
தொழிலதிபர் தம்பதி கொடூரக் கொலை.. | Kerala | Police
2021ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கு.. இன்று வந்த தீர்ப்பு
Robbery Gang Arrest in Chennai : பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து திருடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து சென்று இந்த பெண் கும்பல் மீது சந்தேகம் வராத வகையில் செயல்பட்டுள்ளது
தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..! | Shri Vishnu Issue | TVK Vijay
தரமற்ற முறையில் கட்டப்படும் சேமிப்புக் கிடங்கு?.. அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை | Karur News | Godown
300க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல்.. என்ன காரணம்? |Tenkasi Protest | Oothumalai News Tamil
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
அடாவடி அங்கன்வாடி ஆயா!.. அலறித்துடித்த குழந்தை... | Dindigul News | TN Anganwadi School Aaya Issue
புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
"நேக்கா ஆட்டைய போட்ட பெண் திருடிகள்.." விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல் | Kumudam News
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திருச்சியில் பகீர்.. சொந்த தாயே மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம் | Kumudam News
மண்ணெண்ணையை ஊற்றி தனது மகனை எரித்ததாக தாய் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மதுபோதையில் நண்பனை கொலை செய்தது தெரியாமல் தூங்கிய இளைஞரை வீடுதேடி கைது செய்த போலீசாரால் பரபரப்பு
விசாரணையில் தான் கொலை செய்ததையும், மறுநாள் சென்று உடலை எரித்ததாகவும் ஒத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
DMK Member Attack on EB Employee: போலீசாரின் கண்முன்னே மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுக நிர்வாகிகள்
உறையூர் குடிநீர் விவகாரம்: EPS குற்றச்சாட்டிற்கு அமைச்சர் KN Nehru விளக்கம் | Trichy Woraiyur News
வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.