மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.
பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலைய யார்ட் மறுசீரமைப்பு பணிகள் ஒருநாள் முன்னதாக, அதாவது இன்றே முடிவடைந்துள்ளது. வழக்கமான அட்டவணைப்படி சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ரயில்கள் இயங்க தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.