K U M U D A M   N E W S

TVK அரசை கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமி | EPS | CM Vijay | Kumudam News

TVK அரசை கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமி | EPS | CM Vijay | Kumudam News

ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!" - EPS அதிரடி பேச்சு | ADMK | CM Vijay | Kumudam News

ஜனநாயகன் வேண்டாம்... ஜனநாயகம் வேண்டும்!" - EPS அதிரடி பேச்சு | ADMK | CM Vijay | Kumudam News

ADMK-வின் வியூகம்! தென்காசி நிர்வாகிகளுடன் EPS சந்திப்பு | Edappadipalaniswami | Kumudam News

ADMK-வின் வியூகம்! தென்காசி நிர்வாகிகளுடன் EPS சந்திப்பு | Edappadipalaniswami | Kumudam News

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவிகள் பறிப்பு; இபிஎஸ் அதிரடி!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் கையாளும் விஜய்? அரசியல் வியூகம் தீவிரம்!

அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் வியூகத்தை விஜய் முன்னெடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தவெக-விற்குச் சென்றவர்களுக்கு அல்வா- இபிஎஸ் விமர்சனம்; பதிலடி கொடுத்த தவெக!

முதல்வர் விஜய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தவெக பதிலடி கொடுத்துள்ளது.

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!

அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி...எடப்பாடிக்கு அழுத்தம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.