"டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி"- எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு எனவும் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், மக்களை எப்படி காப்பாற்றுவார்? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு
"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.